சாலையில் உள்ள விவசாய நிலத்திற்கு கார் சென்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது 1பெண் உயிரிழப்பு 6 பேர் படுகாயம்

by Editor / 13-06-2022 12:16:39pm
 சாலையில் உள்ள  விவசாய நிலத்திற்கு கார் சென்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது  1பெண்  உயிரிழப்பு 6 பேர் படுகாயம்

வேலூர் மாவட்டம் அகரம்சேரி விநாயகபுரம் பகுதியில் சாலையில் தாறுமாறாக ஓடி அருகிலுள்ள விவசாய நிலத்திற்கு சென்று கவிழ்ந்து விபத்துக்குள்ளான கார் 1 பெண் உயிரிழப்பு  3 குழந்தைகள்  3 பெண்கள் உட்பட  பேர் படுகாயம் 6 பேர் படுகாயம்

திருப்பதி சென்று வாணியம்பாடி திரும்பிக்கொண்டிருந்த போது நடந்த விபத்து

வாணியம்பாடி நியூடவுன் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன்  வாணியம்பாடி பைபாஸ் சாலையில் டீக்கடை நடத்தி வருகிறார்

 

Tags :

Share via