20 அனைத்து மகளிர் காவல் நிலையங்களைமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

by Admin / 16-06-2022 01:19:34pm
 20 அனைத்து மகளிர் காவல் நிலையங்களைமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
காவல்துறை சார்பில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், அனைத்து உட்கோட்டங்களிலும் ஒரு அனைத்து மகளிர் காவல் நிலையம் என்ற வகையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 20 அனைத்து மகளிர் காவல் நிலையங்களைமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.உடன் நீா் வளத்துறை அமைச்சா் துரைமுருகன்,காவல் துறைத்தலைவா் சைலேந்திர பாபு,சென்னை காவல் ஆணையா் சங்கா்ஜுவால்.
 
 
 

Tags :

Share via