தொலைநோக்கி கருவியில் வந்த மர்ம சிக்னல்கள் ஏலியன்கள் அனுப்பியதாக இருக்கலாம் என சீன விஞ்ஞானிகள் நம்பிக்கை

by Editor / 16-06-2022 01:51:19pm
தொலைநோக்கி கருவியில் வந்த மர்ம சிக்னல்கள் ஏலியன்கள் அனுப்பியதாக இருக்கலாம் என சீன விஞ்ஞானிகள் நம்பிக்கை

சீனாவின் அதி நவீன ஸ்கை எனப்படும் தொலை நோக்கி கருவியில் அண்மையில் பதிவான ரேடியோ அலைகள் ஏலியன்கள் என்றழைக்கப்படும் வேற்றுகிரக வாசிகளிடம் இருந்து வந்திருக்கலாம் என்று அந்நாட்டு விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சீனாவின் உயரத்தில் உலகின் மிகப்பெரிய விண்வெளி ஆராய்ச்சி தொலைநோக்கி நிறுவப்பட்டுள்ளது மிகச் சிறிய ரேடியோ அலைகளை கூட துல்லியமாக பதிவு செய்யும் உணர் திறன் கொண்டது இந்த 1.640 அடி உயரம் கொண்ட தொலைநோக்கி அண்மையில் இந்த தொலைநோக்கியில் மின்காந்த அலைகள் பூமிக்கு அப்பால் வாழும் ஏலியன்கள் அனுப்பியதாக இருக்கலாம் என்று சீன விஞ்ஞானிகள் திடமாக நம்புகின்றனர். இது குறித்து தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று சீனா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

 

Tags :

Share via