மகாராஷ்டிராவில் பாஜக எம்எல்ஏ அலுவலகம் மீது சிவசேனா கட்சி தொண்டர்கள் தாக்குதல்

by Editor / 22-06-2022 03:41:26pm
மகாராஷ்டிராவில் பாஜக எம்எல்ஏ அலுவலகம் மீது சிவசேனா கட்சி தொண்டர்கள் தாக்குதல்

 மகாராஷ்டிராவின் சங்கிலி மாவட்டத்தில் பாஜக எம்எல்ஏ அலுவலகம் மீது சிவசேனா கட்சி தொண்டர்கள் கற்கள் மற்றும் தர்பூசணி பழங்களை வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். அம்மாநிலத்தில் நிலவும் அரசியல் குழப்பத்துக்கு சுரேஷ் காடே காரணம் எனக்கூறி அவரது அலுவலகத்தை சிவசேனா கட்சி தொண்டர்கள் தாக்கியுள்ளனர்.

 

Tags :

Share via