அமேசானின் அலெக்சாவில் குரலை பிரதிபலிக்கும் அம்சம் விரைவில் அறிமுகம்

by Editor / 24-06-2022 03:35:36pm
அமேசானின் அலெக்சாவில் குரலை பிரதிபலிக்கும் அம்சம் விரைவில் அறிமுகம்


எந்தக் குரலையும் பிரதிபலிக்கும் வகையிலான அம்சத்தை  அமேசான் விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது. நினைவுகளை பாதுகாப்பதற்கான ஒரு அம்சத்தை அமேசன் அலெக்சா பயன்பாட்டில் கொண்டு வர இருக்கிறது. நிறுவனத்தின் வருடாந்திர நிகழ்வில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது .உயிரிழந்தவர்களின் குரலை அப்படியே அந்த குரலின் தன்மை மாறாமல் செய்யும் வகையில் அலெக்ஸா  வடிவமைக்க உள்ளது  ஒரு நிமிடத்திற்கும் குறைவான ஆடியோ பதிவை கேட்கும் அதே குரலை பிரதிபலித்து பயனாளர்கள் கேட்கும் கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் இந்த அம்சம் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

 

Tags :

Share via