இலங்கையில் எரிபொருள் விலை மீண்டும் 50 ரூபாய் அதிகரிப்பு

by Editor / 26-06-2022 04:07:43pm
இலங்கையில் எரிபொருள் விலை மீண்டும் 50 ரூபாய் அதிகரிப்பு

இலங்கையில் எரிபொருள் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது அதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் மதிப்பில் 50 அதிகரிக்கப்பட்ட 470 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது உயர்ரக பெட்ரோல் 100 ரூபாய் அதிகரித்து 550ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது இதேபோல் டீசல் விலையும் லிட்டருக்கு 60 ரூபாய் அதிகரிக்கப்பட்டு 460 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

 

Tags :

Share via