குறுக்கே வந்த நாய் - பற்றி எறிந்த கார்

by Staff / 25-05-2023 04:52:26pm
குறுக்கே வந்த நாய் - பற்றி எறிந்த கார்

கோவை மாவட்டம் சூலூர் பகுதி அருகே சாலையில் நாய் ஒன்று குறுக்கே சென்றதால் மரத்தில் மோதி கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சூலூர் நோக்கி சொகுசு கார் ஒன்றை ஓட்டுநர் ஒருவர் ஓட்டி சென்றுள்ளார். அப்போது சாலையில் குறுக்கே நாய் வந்ததால் நாய் மீது மோதாமல் இருக்க காரை இடது புறமாக திரும்பியுள்ளார். கட்டுப்பாட்டை இழந்த சொகுசு கார் மரத்தில் மோதி திடீரென தீப்பற்றி எரிந்தது. கார் ஓட்டுநர் சிறு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 

Tags :

Share via

More stories

Logo