ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.265 குறைந்தது.

by Editor / 29-06-2022 10:57:51am
ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.265 குறைந்தது.

தங்கம் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.265 குறைந்துள்ளது. இதனையடுத்து ஒரு சவரன் 22 கேரட் ஆபரணத் தங்கம் ரூ.37,864க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.32 குறைந்துள்ளது. இதனையடுத்து ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,733க்கு விற்பனையாகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.65.30க்கு விற்பனை ஆகிறது.

 

Tags : Gold prices fell by Rs 265 per ounce in a single day.

Share via