3 செயற்கை கோள்களுடன் நாளை விண்ணில் பாயுது பி.எஸ்.எல்.வி.,- சி53

by Editor / 29-06-2022 11:03:41am
3 செயற்கை கோள்களுடன் நாளை விண்ணில் பாயுது பி.எஸ்.எல்.வி.,- சி53

ஆந்திராவில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து மூன்று செயற்கைக் கோள்களை சுமந்தபடி பி.எஸ்.எல்.வி. - சி 53 ராக்கெட்டை நாளை(ஜூன் 30) மாலை 6:00 மணிக்கு விண்ணில் ஏவ 'இஸ்ரோ' திட்டமிட்டுள்ளது.

'இஸ்ரோ'எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பு நாட்டின் பாதுகாப்பு தொலை தொடர்பு தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட ஆய்வு பணிகளுக்கு பி.எஸ்.எல்.வி. - ஜி.எஸ்.எல்.வி. வகை ராக்கெட் வாயிலாக செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது.

 இதுதவிர வணிக ரீதியாக வெளிநாடுகளின் செயற்கைக் கோள்களையும் விண்ணில் செலுத்துகிறது.

ஆந்திராவில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து மூன்று செயற்கைக் கோள்களை சுமந்தபடி பி.எஸ்.எல்.வி. - சி 53 ராக்கெட்டை நாளை(ஜூன் 30) மாலை 6:00 மணிக்கு விண்ணில் ஏவ 'இஸ்ரோ' திட்டமிட்டுள்ளது.

'இஸ்ரோ'எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பு நாட்டின் பாதுகாப்பு தொலை தொடர்பு தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட ஆய்வு பணிகளுக்கு பி.எஸ்.எல்.வி. - ஜி.எஸ்.எல்.வி. வகை ராக்கெட் வாயிலாக செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது. இதுதவிர வணிக ரீதியாக வெளிநாடுகளின் செயற்கைக் கோள்களையும் விண்ணில் செலுத்துகிறது.

Tags : PSLV to launch tomorrow with 3 satellites - C53

Share via