“முதலீட்டாளர்களின் முதல் முகவரி – தமிழ்நாடு”

by Admin / 04-07-2022 04:39:39pm
“முதலீட்டாளர்களின் முதல் முகவரி – தமிழ்நாடு”
சென்னையில் நடைபெற்ற “முதலீட்டாளர்களின் முதல் முகவரி – தமிழ்நாடு” முதலீட்டாளர்கள் மாநாட்டில், ரூ. 22,252 கோடி முதலீட்டில் 17,654 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் 21 திட்டங்களுக்கு முதலமைச்ச ர்மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
 

Tags :

Share via