திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற பாஜக வலியுறுத்தல்

by Editor / 05-07-2022 05:54:55pm
திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற பாஜக வலியுறுத்தல்

தமிழகத்தில் திமுக அரசு  டிசம்பர் 31ம் தேதிக்குள் 505 தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் இல்லாவிட்டால், ஜன.1 முதல் கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் தொடங்கி கோபாலபுரம் இல்லம் வரை 365 நாட்கள் பாஜக பாதயாத்திரை நடத்தும், என பாஜக மாநில தலைவர் அண்ணமலை அறிவிப்பு.

 

Tags : BJP urges DMK to fulfill election promises

Share via