சீன தலைநகர் பெய்ஜிங்கில் பொது வெளிகளில் நடமாட கொரோனா தடுப்பூசி கட்டாயம்

by Editor / 08-07-2022 01:42:41pm
சீன தலைநகர் பெய்ஜிங்கில் பொது வெளிகளில் நடமாட கொரோனா தடுப்பூசி கட்டாயம்


சீன தலைநகர் பெய்ஜிங்கில் மக்கள் பொதுவெளிகளில் நடமாட கொரோனா  தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. ஓமைக்கிறான் மாறுபாடு வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த வரும் திங்கட்கிழமை முதல் உத்தரவு அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வணிக வளாகங்கள் உடற்பயிற்சிக் ஊடகங்கள் திரையரங்குகள் அருங்காட்சியங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் மக்கள் தடுப்பூசி செலுத்தி அதற்கான சான்றிதழை கட்டாயம் காண்பிக்க வேண்டும் என அறிவித்துள்ளது.

 

Tags :

Share via