பாமாயில் ஏற்றுமதியை அதிகரிக்க வரியை குறைக்க முடிவு

by Editor / 08-07-2022 01:45:15pm
பாமாயில் ஏற்றுமதியை அதிகரிக்க வரியை குறைக்க முடிவு

உலகின் தலை சிறந்த சமையல் எண்ணெய் ஏற்றுமதியாளரான   இந்தோனேசியா பாமாயில் வரியை குறைக்கலாம் என்று உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பொருட்களின் ஏற்றுமதியை தடை காரணமாக உள்நாட்டு கையிருப்பு அதிகரித்து  உலகின் முன்னணி பாமாயில் உற்பத்தியாளர் ஆன reut indonesiaஏற்றுமதியை அதிகரிப்பதற்கான ஒரு வழியாக அதன் பாமாயில் ஏற்றுமதி வரியை குறைக்க கூடும் என்று அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.

 

Tags :

Share via