ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் 2 விமானிகள் உயிரிழப்பு

by Editor / 08-07-2022 01:49:10pm
ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் 2 விமானிகள் உயிரிழப்பு

சீன தலைநகர் பீஜிங்கின்  புறநகர் பகுதியில் பெல் 505 ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானதில் 2 விமானிகள் உயிர்ழந்தனர். சங்பிங்  மாவட்டத்திலிருந்து தலை நகரின் தெற்கு பகுதியில் சென்று கொண்டிருந்த பீஜிங் ரேய்வுண்ட  நிறுவனத்திற்கு சொந்தமான சிவிலியன் ஹெலிகாப்டர் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் இரண்டு விமானிகளும் சிக்கி உயிரிழந்த நிலையில் ஹெலிகாப்டரில் பெரும் சேதம் அடைந்தது.

 

Tags :

Share via