தீப்பற்றிய காரில் சிக்கிக் கொண்ட வாகன ஓட்டி துரிதமாக செயல்பட்டு மீட்ட போலீசார்

by Editor / 08-07-2022 01:52:15pm
தீப்பற்றிய காரில் சிக்கிக் கொண்ட வாகன ஓட்டி துரிதமாக செயல்பட்டு மீட்ட போலீசார்

அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் தொழில்நுட்பக்கோளாறு தீப்பற்றியதில் சிக்கித்தவித்த வாகன ஓட்டியை போலீசார் துரிதமாக செயல்பட்டு  மீட்கும் வீடியோ வெளியாகியுள்ளது.பெர்கன்  நகரில் சென்ற காரில் எலக்ட்ரிக் பழுதால் திடீரென தீப்பிடித்தது கதவுகள் திறக்க முடியாத நிலையில் கார் கதவின் கண்ணாடியை உடைத்த போலீசார் வாகன ஓட்டியை பத்திரமாக மீட்டனர் கடந்த சனிக்கிழமை சம்பவம் நிகழ்ந்த நிலையில் போலீசார் சீருடையில் உள்ள பாடிகேமில் பதிவான வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

 

Tags :

Share via