பில்கேட்ஸ்க்கு பரிசளித்த பிரதமர் மோடி

by Staff / 29-03-2024 01:49:43pm
பில்கேட்ஸ்க்கு பரிசளித்த பிரதமர் மோடி

டெல்லியில் உள்ள பிரதமர் மோடி இல்லத்தில் அமெரிக்க தொழிலதிபர் பில் கேட்ஸ் இன்று சந்தித்து பேசினார். அப்போது பில்கேட்ஸ்க்கு உள்ளூர் தயாரிப்புகளை பிரதமர் மோடி பரிசாக அளித்தார். மோடிக்கு, ஊட்டச்சத்து தொடர்பான புத்தகங்களை பில் கேட்ஸ் பரிசாக வழங்கினார். அதைத் தொடர்ந்து, பில் கேட்சுக்கு தூத்துக்குடி முத்துக்கள், தமிழகத்தில் வழிபாட்டுக்கு பயன்படும் குதிரை பொம்மைகள், காஷ்மீரில் சேகரிக்கப்படும் குங்குமப்பூ, டார்ஜிலிங் தேயிலை உள்ளிட்டவற்றை பரிசாக பிரதமர் மோடி அளித்தார்.

 

Tags :

Share via