நடிகர் விக்ரம் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக காவேரி மருத்துவமனையில் அனுமதி

by Editor / 08-07-2022 03:25:37pm
நடிகர் விக்ரம் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக  காவேரி மருத்துவமனையில் அனுமதி

நடிகர் விக்ரமுக்கு மாரடைப்பு என்பது உண்மையில்லை: மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு

நடிகர் விக்ரமுக்கு மாரடைப்பு என வெளியான தகவலில் உண்மையில்லை என தனியார் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. நடிகர் விக்ரம் முழு உடல் நலத்துடன் உள்ளார்; விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் எனவும் தெரிவித்தது.

 

Tags :

Share via