உக்ரேன் போரில் காயமடைந்த வீரர்களுக்கு பதக்கங்கள் அதிபர் ஜெலன்ஸ்கி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்
ரஷ்ய ராணுவத்தினரின் தாக்குதலில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறும் உக்ரைன் வீரர்களை அதிபர் ஜெலன்ஸ்கி சந்தித்து உடல் நலம் குறித்து கேட்டறிந்தார். கீழக்கரை நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வீரர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்த அதிபர் ஜெலன்ஸ்கி அவர்களுக்கு பதக்கங்களை வழங்கினார்.லூகன்ஸ் மாகாண முழுவதும் கைப்பற்றி ரஷ்ய படைகள் கிழக்கு உக்ரைனில் உள்ள டெனோடஸ் கைப்பற்ற தீவிரப்படுத்தியுள்ளனர்.
Tags :