2023 குல் சீனாவை விட அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா மாறும் ஐநாசபை

by Editor / 11-07-2022 03:35:57pm
2023 குல் சீனாவை விட அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா மாறும் ஐநாசபை

 உலக மக்கள் தொகை தினம் இன்று கடைபிடிக்கப்பட்ட  நிலையில் அடுத்த ஆண்டுகள் சீனாவை விட அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா மாறும் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியா சீனா பாகிஸ்தான் வங்கதேசம் உள்ளிட்ட எட்டு நாடுகளில் மக்கள் தொகை பெருக்கம் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022ஆம் உலக மக்கள் தொகை எட்டு பில்லியனை எட்டும் என்று 2050ஆம் ஆண்டுக்குள் 9.7 பில்லியனாக உயரும் என்று ஐநா கண்காணித்து கணித்துள்ளது.

 

Tags :

Share via