பொதுக்குழு தீர்மானம் - விரைவில் மனு தாக்கல்

by Editor / 12-07-2022 10:50:28pm
பொதுக்குழு தீர்மானம் - விரைவில் மனு தாக்கல்

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இடைக்கால பொதுச்செயலாளர் தீர்மானத்தை அங்கீகரித்தது தொடர்பான மனு,
உறுப்பினர்களின் கையொப்பம் அடங்கிய மனுக்களை இந்திய தேர்தல் ஆணையத்தில் விரைவில் ஈபிஎஸ் தரப்பு சமர்பிக்க உள்ளது,
இந்திய தேர்தல் ஆணையத்தில் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களின் ஒப்புதலோடு விரைவில் பதில் மனு தாக்கல்.

 

Tags : Plenary Resolution - Petition filed soon

Share via