சாதி ஒழிப்புக்கு போராடிய பெரியார் பெயரிலுள்ள பல்கலை தேர்வில் எது தாழ்ந்த ஜாதி கேள்வியால் சர்ச்சை.

by Editor / 15-07-2022 09:44:21am
சாதி ஒழிப்புக்கு போராடிய பெரியார் பெயரிலுள்ள பல்கலை தேர்வில் எது தாழ்ந்த ஜாதி கேள்வியால் சர்ச்சை.

தமிழகத்தில் ஜாதி ஒழிப்புக்காக போராடிய தந்தை பெரியாரின் பெயரில் அமைந்துள்ள சேலம் பெரியார் பல்கலைக்கழக முதுகலை எம்.ஏ வரலாறு 2-வது செமஸ்டர் தேர்வில்எது தாழ்ந்த சாதி ? என்ற கேள்வி இடம்பெற்றதால் சர்ச்சை எழுந்துள்ளது.மேலும் இந்த கேள்வித்தாள் எங்கு தயாரிக்கப்பட்டது என்பது குறித்த விசாரணையை பல்கலை முடுக்கி விட்டுள்ளது.  
 

 

Tags : Controversy over the lower caste question in the university exam named after Periyar who fought for the abolition of caste.

Share via