இன்று திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது.

by Editor / 17-07-2022 08:53:06am
 இன்று திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது.

முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் காலை 10.30 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாறு கலந்துகொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலில் திமுகவின் செயல்பாடுகள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படும் என்று கூறப்படுகிறது.

 இன்று திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது.
 

Tags : Today DMK MLAs meeting is being held under the leadership of Chief Minister Stalin.

Share via