பிரதமா் மோடி நாடாளுமன்ற வளாகத்தில் குடியரசு தலைவா் தேர்தலில் வாக்களித்தாா்.

by Admin / 18-07-2022 10:33:13am
பிரதமா் மோடி நாடாளுமன்ற வளாகத்தில் குடியரசு தலைவா் தேர்தலில் வாக்களித்தாா்.

பாரளுமன்ற  லோக்சபை ,ராஜ்ய சபை  உறுப்பினா்கள் வாக்களித்து தேர்வு செய்வதற்கான தேர்தலில் பிரதமா் மோடி  உள்துறை அமைச்சா் அமித்ஷா,பா.ஜ.க தேசிய தலைவா் ஜே.பி.நட்டா நாடாளுமன்ற வளாகத்தில்  குடியரசு  தலைவா் தேர்தலில் வாக்களித்தனா்.

 

Tags :

Share via