அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மிதமான தொடர் மழைக்கு வாய்ப்பு

by Editor / 20-07-2022 09:47:03am
அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மிதமான தொடர் மழைக்கு வாய்ப்பு

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு தொடர் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

 

Tags : Chance of moderate rain in 9 districts in next 3 hours

Share via