கோவை: கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சாக்லெட் விற்றவர் கைது;

by Editor / 20-07-2022 10:05:13am
கோவை: கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சாக்லெட் விற்றவர் கைது;

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த வியாபாரி சேத்தன் என்பரை  கைது செய்த போலீஸார், ஆர்.எஸ்.புரம் பகுதியில் விற்பனைக்காக கொண்டு சென்ற 40 கிலோ கஞ்சா சாக்லெட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்

 

Tags : Coimbatore: Man arrested for selling ganja chocolate to college students;

Share via