12ம் வகுப்பு துணைத்தேர்வுக்கான ஹால்டிக்கெட் இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்

by Editor / 20-07-2022 10:22:23am
12ம் வகுப்பு துணைத்தேர்வுக்கான ஹால்டிக்கெட் இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்

தமிழகத்தில் 12ம் வகுப்பு துணைத்தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம் - தேர்வுத்துறை. 12ம் வகுப்பு துணைத்தேர்வுகள் வரும் 25ம் தேதி முதல் ஆகஸ்ட் 1ம் தேதி வரை நடைபெறுகிறது.

 

Tags : Halticket for class 12 supplementary examination can be downloaded from today

Share via