திரவுபதி முர்முக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வாழ்த்து

by Editor / 21-07-2022 10:24:24pm
திரவுபதி முர்முக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வாழ்த்து

15 வது இந்திய குடியரசுத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரவுபதி முர்முக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 

 

Tags : President Ram Nath Kovind congratulates Drarubathi Murm

Share via