தேசிய அளவில் 3-வது இடத்தைப் பிடித்த தமிழகம்- பிரதமர் மோடி விருது

by Editor / 20-10-2022 10:09:15pm
தேசிய அளவில் 3-வது இடத்தைப் பிடித்த தமிழகம்- பிரதமர் மோடி விருது

பிரதமரின் 'அனைவருக்கும் வீட்டு வசதி' திட்டத்தில் தேசிய அளவில் 3-வது இடத்தைப் பிடித்த தமிழகத்திற்கு பிரதமர் மோடி விருது வழங்கினார். இந்த விருதை குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடைபெற்ற விழாவில், பிரதமர் மோடியிடம் இருந்து தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பெற்றுக்கொண்டார்.

 

Tags :

Share via