ஸ்லோவேனியாவில் பற்றி எரியும் காட்டுத் தீ திணறும் தீயணைப்பு வீரர்கள்

by Editor / 22-07-2022 12:05:22pm
ஸ்லோவேனியாவில்  பற்றி எரியும் காட்டுத் தீ திணறும் தீயணைப்பு வீரர்கள்

ஸ்லோவேனியாவில் காடுகளில் கட்டுக்கடங்காமல் பற்றி எரியும் காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ராணுவ ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அதிக வெப்பநிலை காரணமாக கடந்த சில நாட்களாக ஐரோப்பிய நாடுகளில் காட்டுத் தீ பரவி கொழுந்துவிட்டு எரிந்து வருகிறது இந்த நிலையில் கிழக்கில் ஸ்லோவேனியாவில் அட்ரியாடிக்  கடல் அருகே எரியும் காட்டுத் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் ஸ்லோவேனியாவில் போலீசார் ராணுவம் மற்றும் சிவில் பாதுகாப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் காட்டுத்தீயால் வான்வெளி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.

 

Tags :

Share via