16 நகரங்களுக்கு அதிக வெப்பத்திற்கான ரெட் அலர்ட்

by Editor / 23-07-2022 02:28:02pm
16 நகரங்களுக்கு அதிக வெப்பத்திற்கான ரெட் அலர்ட்

இத்தாலியில் கொளுத்தும் வெப்பம்  காரணமாக அங்குள்ள 16 நகரங்களில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது .ஐரோப்ப நாடுகளில் நிலவி வரும் கடும் வெப்ப அலைகள் பற்றி எரியும் காட்டுத் தீயை கட்டுக்குள் கொண்டுவர நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர் இத்தாலியின் பிரபலமான மிலான் நகரில் வரும் நாட்களில் 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகும் என்றும் தெற்கில் அமைந்துள்ள போலோ மற்றும் தலைநகர் ரோமில் 39 டிகிரி வரை வெப்பம் பதிவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது வேற ஒன்னு உள்ளிட்ட நகரங்களுக்கு அதிக விபத்திற்கான ரெட் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது

 

Tags :

Share via