15 நிறுவனங்களின் விளம்பரங்களுக்கு அரசு தடை

by Editor / 28-07-2022 04:59:22pm
15 நிறுவனங்களின் விளம்பரங்களுக்கு   அரசு தடை

நுகர்வோர் ஏமாறுவதை தடுக்கும் பொருட்டு, தவறான விளம்பரங்களை தடை செய்வதற்கான வழிகாட்டுதல் நெறி முறைகளை அரசு வெளியிட்டது. 

விதியை மீறும் நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என கூறப்பட்டது. 

இந்த சூழலில் சியாரம் சில்க்ஸ், லைஃப்பாய் உள்ளிட்ட 15 நிறுவனங்களின் விளம்பரங்களை தடை செய்துள்ளதாக CCPA தலைமை ஆணையர் நிதி காரே தெரிவித்துள்ளார்

 

Tags :

Share via