இசை நிகழ்ச்சி ராட்சத டிவி திரை சரிந்து விழுந்து விபத்து பலர் காயம்

by Editor / 29-07-2022 12:29:06pm
இசை நிகழ்ச்சி ராட்சத டிவி திரை சரிந்து விழுந்து விபத்து பலர் காயம்


தென் சீன நாடான ஹாங்காங்கில் நடைபெற்ற இசை நிகழ்ச்சிகள் ராட்சத கிரேன் சரிந்து விழுந்த விபத்தில் பலர் காயமடைந்தனர். இதில் நடைபெற்ற பாய் பேண்ட் மிரார்ஸ்  இசைக்கச்சேரியில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பொருத்தப்பட்டு இருந்த மிகப்பெரிய டிவி திரை மேடையில் நடனமாடிக் கொண்டிருந்த கலைஞர்களின் மீது விழுந்தது. கச்சேரி உடனடியாக நிறுத்தப்பட்ட நிலையில் காயமடைந்த நடன கலைஞர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

 

Tags :

Share via