வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததில் பள்ளி மாணவன் உயிரிழப்பு

by Editor / 29-07-2022 03:20:06pm
வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததில் பள்ளி மாணவன் உயிரிழப்பு

காஞ்சிபுரம் ஐயம்பேட்டையில் வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததில் பள்ளி மாணவன் உயிரிழந்துள்ளார். வீட்டில் தூங்கியபோது மேற்கூரை பெயர்ந்து விழுந்ததில் 4 ஆம் வகுப்பு படித்துவந்த நேதாஜி 9 வயது மாணவன் உயிரிழந்தார்.

 

Tags :

Share via