துப்பாக்கி சுடும் போட்டியில் நான்கு தங்கம் இரண்டு வெண்கலப் பதக்கங்களை அள்ளிய நடிகர் அஜித்குமார்

by Editor / 30-07-2022 04:44:31pm
துப்பாக்கி சுடும் போட்டியில் நான்கு தங்கம் இரண்டு வெண்கலப் பதக்கங்களை அள்ளிய  நடிகர் அஜித்குமார்

திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான துப்பாக்கி  சுடும் போட்டியில் நடிகர் அஜித்குமார் நான்கு தங்கம் இரண்டு வெண்கலப் பதக்கங்களை திருச்சி கே கே நகர் ஆயுதப்படை வளாகத்தில் நாற்பத்து ஏழாவது மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி கடந்த 25ஆம் தேதி முதல் நடைபெற்றது. இதில் 1300 போட்டியாளர்கள் பங்கேற்ற நிலையில் கடந்த 27 ஆம் தேதி பல்வேறு பிரிவுகளில் நடிகர் அஜீத் குமாரும் பங்கேற்ற அவர் சென்டர்  மாஸ்டர் ஆண்கள் அணி பிரிவில் தங்கப்பதக்கம் இப்படி பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் அணி பிரிவில் தங்கப் பதக்கம் இரண்டு வெண்கல பதக்கம் என ஆறு பதக்கங்களை வென்றுள்ளார்.

 

Tags :

Share via