வால்பாறை பகுதியில் பள்ளிகளுக்கு மட்டும் ஒரு நாள் விடுமுறை - மாவட்ட ஆட்சியர்சமீரன்

by Editor / 01-08-2022 11:11:58pm
 வால்பாறை பகுதியில் பள்ளிகளுக்கு மட்டும்  ஒரு நாள் விடுமுறை - மாவட்ட ஆட்சியர்சமீரன்

தொடர்ந்து மழை பெய்து வருவதால் கோவை மாவட்டத்தின் வால்பாறை பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை ஒரு நாள் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் சமீரன்

 

Tags :

Share via