.43.50 கோடியில் கட்டப்பட்டுள்ளமீன்வளத்துறைகட்டடங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்திறந்து வைத்தார்

by Admin / 05-08-2022 01:45:46pm
.43.50 கோடியில் கட்டப்பட்டுள்ளமீன்வளத்துறைகட்டடங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்திறந்து வைத்தார்
தலைமைச்செயலகத்தில் காணொலி காட்சி மூலம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் ரூ.43.50 கோடியில் கட்டப்பட்டுள்ள மீன் இறங்குதளம், மீன்விதை வளர்ப்பு தொட்டிகள், வண்ணமீன் வளர்ப்பு கூடம் மற்றும் பயிற்சிமையம், மீன் உலர்தளம், பனிக்கட்டி உற்பத்தி நிலையங்கள் ஆகியவற்றை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்திறந்து வைத்தார்உடன் ,மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன், தலைமைச்செயலாளா் வெ.இறையன்பு.
 

Tags :

Share via