நீதிபதியிடம் மன்னிப்பு கோரினார் ஓ பி எஸ்

by Editor / 05-08-2022 05:37:14pm
நீதிபதியிடம் மன்னிப்பு கோரினார் ஓ பி எஸ்

 பொதுக்குழுவில் வழக்கை வேறு நீதிபதி இடமாற்ற கோரி விவகாரத்தில் தனி நீதிபதி ராமசாமி ஓபிஎஸ் சார்பில் மன்னிப்புக் கோரப் பட்டது தலைமை நீதிபதியிடம் அளிக்கப்பட்ட கடிதத்தை திரும்பப் பெறுங்கள் என ஓபிஎஸ் தரப்புக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அறிவுறுத்தல். அதிமுக பொதுக்குழு வழக்கு தொடர்பாக தாங்கள் முன் வாதிட விரும்புவதாக ஓபிஎஸ் தரப்பில் நீதிபதியிடம் கோரிக்கை தலைமை நீதிபதியிடம் அளிக்கப்பட்ட கருத்தை வாபஸ் பெறுவது குறித்து ஓபிஎஸ் தரப்பில் கேட்டு செல்வதாக வழக்கறிஞர் தகவல் மன்னிப்பு கோரியது உட்பட தன்னிடம் கூறிய அனைத்தையும் மனுவாக தாக்கல் செய்ய ஓபிஎஸ் தரப்புக்கு நீதிபதி ராமசாமி உத்தரவு.

 

Tags :

Share via

More stories

Logo