நேருக்கு நேர் மோதி தீப்பிடித்து எரிந்த லாரிகள்! இருவர் உயிரிழப்பு

by Editor / 11-08-2022 02:02:05pm
நேருக்கு நேர் மோதி தீப்பிடித்து எரிந்த லாரிகள்! இருவர் உயிரிழப்பு

மணப்பாறை, துவரங்குறிச்சி அருகே திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதி தீப்பிடித்து எரிந்து பயங்கர விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். அரியலூரிலிருந்து சிமெண்ட் ஏற்றி சென்ற லாரியும்- தூத்துக்குடியிலிருந்து காற்றாலை ஏற்றி செல்லக்கூடிய லாரியும் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

 

Tags :

Share via