செல்வம் கல்லூரி பேருந்து மோதி மாணவன் பலி.

by Editor / 16-08-2022 11:34:24am
செல்வம் கல்லூரி பேருந்து மோதி  மாணவன்  பலி.

இராசிபுரம்:மெட்டாலா அடுத்த செம்மண்காடு பஸ் ஸ்டாப் அருகே நிழல் கூடத்தில் பள்ளி செல்ல நின்று கொண்டிருந்த பள்ளி  மாணவர்கள் மீது அதிவேகமாக வந்த செல்வம் காலேஜ் தனியார் கல்லூரி பேருந்து மோதியதில் மாணவன் பிரபாகரன் சம்பவ இடத்திலேயே பலி.

 

Tags :

Share via