23-01-2022 ராசி பலன்கள்

by Admin / 23-01-2022 09:30:09am
23-01-2022 ராசி பலன்கள்

23-01-2022 ராசி பலன்கள்

மேஷம்
ஜனவரி 23, 2022

புதிய இடங்களுக்கு சென்று வருவதற்கான சிந்தனைகள் மேம்படும். மனதில் இருக்கும் கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். விவசாயம் தொடர்பான பணிகளில் மேன்மை ஏற்படும். கால்நடைகள் தொடர்பான பணிகளில் விவேகம் வேண்டும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அமைதி வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

அஸ்வினி : சிந்தனைகள் மேம்படும். 

பரணி : மேன்மை உண்டாகும்.

கிருத்திகை : ஒத்துழைப்பு கிடைக்கும். 
---------------------------------------
 
ரிஷபம்
ஜனவரி 23, 2022

உடன்பிறந்தவர்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்படும். விளையாட்டு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். விவசாயம் சார்ந்த பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். தாய்வழி உறவினர்களின் மூலம் ஆதரவான சூழல் அமையும். புதுவிதமான சிந்தனைகளின் மூலம் மறைமுக எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். பொறுமை வேண்டிய நாள். 

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்

கிருத்திகை : அனுகூலமான நாள். 

ரோகிணி : முன்னேற்றம் ஏற்படும். 

மிருகசீரிஷம் : வெற்றி கொள்வீர்கள். 
---------------------------------------
 
மிதுனம்
ஜனவரி 23, 2022

மனதில் புதுவகையான சிந்தனைகள் உருவாகும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகளின் மூலம் திறமைகள் வெளிப்படும். தாய்வழி உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். பாசன வசதிகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வாகனம் தொடர்பான பயணங்களின் மூலம் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். விருப்பம் நிறைவேறும் நாள். 

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு  

மிருகசீரிஷம் : திறமைகள் வெளிப்படும். 

திருவாதிரை : ஆதரவு கிடைக்கும்.

புனர்பூசம் : வாய்ப்புகள் உண்டாகும்.
---------------------------------------
 
கடகம்
ஜனவரி 23, 2022

எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றம் உண்டாகும். தேவையற்ற பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகம் தொடர்பான செயல்பாடுகளில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கலை நுட்பமான செயல்பாடுகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். எழுத்து தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். ஆதரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

புனர்பூசம் : மாற்றம் உண்டாகும்.

பூசம் : ஒத்துழைப்பு கிடைக்கும். 

ஆயில்யம் : முன்னேற்றமான நாள்.
---------------------------------------
 
சிம்மம்
ஜனவரி 23, 2022

குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். சிந்தனைகள் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை

மகம் : அனுசரித்து செல்லவும். 

பூரம் : அனுபவம் ஏற்படும். 

உத்திரம் : மாற்றமான நாள்.
---------------------------------------
 
கன்னி
ஜனவரி 23, 2022

கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். சபை தலைவராக இருப்பவர்கள் சக ஊழியர்களிடம் நிதானத்துடன் செயல்படவும். ஆராய்ச்சி சம்பந்தமான தேடல் உண்டாகும். வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படும். நீண்ட நாள் நண்பர்களை கண்டு மகிழ்வீர்கள். பொருளாதாரத்தில் இருந்துவந்த சிக்கல்கள் நீங்கும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

உத்திரம் : அன்பு அதிகரிக்கும்.

அஸ்தம் : தேடல் உண்டாகும். 

சித்திரை : சிக்கல்கள் நீங்கும். 
---------------------------------------
 
துலாம்
ஜனவரி 23, 2022

அரசு சம்பந்தமான செயல்பாடுகளில் உள்ள தடைகள் அகலும்.  வியாபாரம் சம்பந்தமான கடன் உதவிகள் கிடைக்கும். தம்பதிகளுக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். மனதில் புதுவிதமான எண்ணங்கள் உண்டாகும். பங்காளிகளால் ஏற்பட்ட இன்னல்கள் குறையும். குடும்ப நபர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு 

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

சித்திரை : தடைகள் அகலும்.  

சுவாதி : ஒற்றுமை அதிகரிக்கும். 

விசாகம் : இன்னல்கள் குறையும். 
---------------------------------------
 
விருச்சிகம்
ஜனவரி 23, 2022

உறவினர்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். நீண்ட நாட்களாக எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். வெளியூர் பயணம் தொடர்பான முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வழக்கு விவகாரங்களில் சாதகமான முடிவு கிடைக்கும். அமைதி நிறைந்த நாள். 

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை

விசாகம் : அனுகூலமான நாள். 

அனுஷம் : எண்ணங்கள் ஈடேறும்.

கேட்டை : முடிவு கிடைக்கும்.
---------------------------------------
 
தனுசு
ஜனவரி 23, 2022

நீண்ட நாட்களாக சந்திக்க விரும்பிய நபர்களை சந்திப்பதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். பொதுப்பணியில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். எண்ணிய செயல்கள் சில தடைகளுக்கு பின் முடிவடையும். புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள்.  திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். மேன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

மூலம் : சாதகமான நாள். 

பூராடம் : இலக்குகள் பிறக்கும்.

உத்திராடம் : லாபகரமான நாள்.
---------------------------------------
 
மகரம்
ஜனவரி 23, 2022

வாடிக்கையாளர்களின் ஆதரவு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். மாணவர்களுக்கு ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். பெரிய மனிதர்களின் அறிமுகத்தின் மூலம் புதிய வாய்ப்புகள் உண்டாகும். பேச்சுகளில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

உத்திராடம் : ஆதரவு மேம்படும்.

திருவோணம் : முன்னேற்றமான நாள். 

அவிட்டம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
---------------------------------------
 
கும்பம்
ஜனவரி 23, 2022

எதிர்பாராத சில செய்திகளின் மூலம் அலைச்சல்கள் அதிகரிக்கும். மனதில் தோன்றக்கூடிய கருத்துக்களை வெளிப்படுத்தும் பொழுது சூழ்நிலையை அறிந்து செயல்படவும். பணிபுரியும் இடங்களில் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். நிர்வாகம் சம்பந்தமான பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்பாலின மக்களிடம் கவனமாக இருக்கவும். குழப்பமான நாள். 

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

அவிட்டம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.

சதயம் : விவாதங்களை தவிர்க்கவும்.

பூரட்டாதி : பொறுப்புகள் அதிகரிக்கும். 
---------------------------------------
 
மீனம்
ஜனவரி 23, 2022

ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் படிப்படியாக குறையும். வியாபாரம் தொடர்பான பணிகளில் வாடிக்கையாளர்களின் ஆதரவு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். மனதிற்குப் பிடித்த செயல்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள்.  அறிமுகம் கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை :  தென்கிழக்கு 

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம் 

பூரட்டாதி : இன்னல்கள் குறையும். 

உத்திரட்டாதி : ஆதரவு கிடைக்கும்.

ரேவதி : அறிமுகம் ஏற்படும்.
--------

(23-01-2022) ராசி பலன்கள்

Tags :

Share via