திருப்பதி ஏழுமலையான் கோவிலில்ரூ 300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் ஆன்லைனில் வரும் 18 ம் தேதி

by Admin / 17-08-2022 06:44:35am
திருப்பதி ஏழுமலையான் கோவிலில்ரூ 300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் ஆன்லைனில் வரும் 18 ம் தேதி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அக்டோபர் மாத சுவாமி தரிசனத்திற்கான  ரூ 300 சிறப்பு நுழைவு தரிசன  டிக்கெட்  ஆன்லைனில் வரும்   18  ம் தேதி   காலை  9 மணிக்கு   வெளியிடப்பட உள்ளது .  வருடாந்திர  பிரம்மோற்சவம் நடக்கும்,செப்டம்பர் 1 ம் தேதி முதல் 5 ம் தேதி வரை   இலவச தரிசனத்தில்     மட்டுமே    பக்தர்கள்   அனுமதி  என    அறங்காவலர்   குழு  கூட்டத்தில்   முடிவு செய்யப்பட்டதால்    அந்த   ஐந்து  நாட்களுக்கான டிக்கட்டுகள் வழங்கப்படாது.  இதனை தவிர்த்து மற்ற  நாட்களுக்கான டிக்கெட்கள் பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம்  அறிவித்துள்ளது.

 

Tags :

Share via