தமிழகத்தில் ஆன்லைன் ரம்மிக்கு தடை..?-முதல்வர் நாளை ஆலோசனை.

by Editor / 17-08-2022 08:47:32pm
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மிக்கு தடை..?-முதல்வர் நாளை ஆலோசனை.

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி சீட்டு விளையாட்டு காரணமாக பலர் பாதிக்கபட்டு தற்கொலை செய்துகொண்டு பலியாயினர்.ஆன்லைன் ரம்மியை தடை செய்யவேண்டுமென தொடர்ந்து பலதரப்பிலிருந்து குரல்கள் எழுப்பப்பட்டு வருகிறது.இந்த நிலையில் ஆன்லைன் ரம்மி தொடர்பாக சட்டம் கொண்டு வருவது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம்,தலைமைச்செயலகத்தில் நாளை நடைபெறவுள்ள கூட்டத்தில் சட்டத்துறை, காவல்துறை உயர் அலுவலர்கள் பங்கேற்கின்றனர்.

 

Tags :

Share via