ஓ பி.எஸ்.கருத்து டி.டி.வி.வரவேற்பு.

by Editor / 18-08-2022 03:26:21pm
ஓ பி.எஸ்.கருத்து டி.டி.வி.வரவேற்பு.

சுயநலமற்ற, ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள எவரும் ஓபிஎஸ் கருத்தை வரவேற்கவே செய்வார்கள்

திமுகவை வீழ்த்துவதற்கு ஒன்றிணைய, ஓபிஎஸ் விடுத்த அழைப்புக்கு டிடிவி தினகரன் வரவேற்பு

பதவி வெறிப்பிடித்தாடும், துரோக சிந்தனை உடைய சுயநல கும்பல் நல்லதை எப்போதும் ஏற்காது-டிடிவி தினகரன

ஓ பி.எஸ்.கருத்து டி.டி.வி.வரவேற்பு.
 

Tags :

Share via