சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தை நவீனமயமாக்க தமிழ்நாடு அரசு திட்டம்

by Editor / 18-08-2022 04:31:01pm
சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தை நவீனமயமாக்க தமிழ்நாடு அரசு திட்டம்

இந்திய துறைமுகம் இரயில் ரோப்வே கார்ப்பரேசன் ஒப்பந்தபுள்ளி கோரியுள்ளது;

வணிக வளாகத்துடன் கூடிய நிர்வாகம் மற்றும் மையப்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டு அமைப்பு கொண்டுவர திட்டம்

 

Tags :

Share via