சக்திவாய்ந்த பயங்கர நிலநடுக்கம்!

by Editor / 24-08-2022 09:27:32am
சக்திவாய்ந்த பயங்கர நிலநடுக்கம்!

மலேசியாவில் கோலாம்பூர் அருகே நேற்று இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இரவு 8 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளது. இந்தோனேஷியா சுமத்ரா தீவு அருகே ஏற்பட்ட நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகியுள்ளது.

 

Tags :

Share via