ராமேஸ்வரத்தில் 800க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தம்!

by Editor / 29-08-2022 09:31:17am
ராமேஸ்வரத்தில்  800க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தம்!

இலங்கை கடற்படை சிறைபிடித்த 6 மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரத்தில் மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையிலேயே நிறுத்தப்பட்டுள்ளது.

 

Tags :

Share via