சென்னையில் விநாயகர் சிலை ஊர்வலம்; போக்குவரத்து மாற்றம்

by Editor / 03-09-2022 11:18:07pm
சென்னையில் விநாயகர் சிலை ஊர்வலம்; போக்குவரத்து மாற்றம்

சென்னையில் நாளை (4ம் தேதி) விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடப்பதால் பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், அண்ணாநகர், வடபழனி, போரூர், அடையாறு, பாரிமுனை, மந்தைவெளி, மயிலாப்பூர், ராயப்பேட்டை பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்’ என, காவல்துறை அறிவித்துள்ளது.
 

 

Tags :

Share via