டி.டி.வி.தினகரன்மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ச் ஆனார்.

by Admin / 05-09-2022 11:32:36pm
டி.டி.வி.தினகரன்மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ச் ஆனார்.

அம்மா முன்னேற்றக்கழக  பொதுச்செயலாளர்   மருத்துவமனையிலிருந்து  டிஸ்சார்ச் ஆனார் .தஞ்சாவூரில் நபைபெற்றநிகழ்ச்சியின் பொழுது திடிரென்று வயிற்று வலிகாரணமாக தஞ்சை மீனாட்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.மருத்துவர்கள் பரிசோதனையில் குடலில் கிருமிதொற்று ,நீர்ச்சத்து குறைபாடுகாரணமாக உடல் நலக்குறைவு  ஏற்பட்டதால் தொடர்ந்து சிகிச்சை பெற  அறிவுறுத்தப்பட்டதை  அடுத்து  அவர்  மருத்துவ  சிகிச்சை  பெற்று வந்தார். இந்நிலையில், அவர் பூரண குணமடைந்ததை அடுத்து இன்று டிஸ்சார்ஜ் ஆனார்.
 

 

Tags :

Share via