6 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு

by Editor / 06-09-2022 01:41:19pm
6 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு

நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்.

 

Tags :

Share via