ஆலங்குளம் அரசு கலைகல்லூரி மாணவிகள் முற்றுகை.

by Editor / 06-09-2022 02:01:04pm
ஆலங்குளம் அரசு கலைகல்லூரி மாணவிகள் முற்றுகை.

ஆலங்குளம் அரசு கலைகல்லூரி மாணவிகள் நெல்லை கல்லூரிக்கு மாற்றம். தொடர்ந்து கல்லூரி ஆலங்குளத்தில் செயல்பட கோரி ஆலங்குளம் வட்டாச்சியர் அலுவலகத்தை 100க்கும் மேற்பட்ட மாணவிகள் முற்றுகை.

 

Tags :

Share via